Search This Blog

Sunday, September 06, 2015

ஏசஸ் ஜென்போன் 2 லேசர் ZE550KL:(Asus ZenFone 2 Laser ZE550KL)


டிஸ்ப்ளே – 5.5 இன்ச் 720x1280 பிக்ஸல் 267    PPI.
பின்புற கேமரா – 13 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.2 GHz Quad-Core Qualcomm Snapdragon 410.
ரேம் – 2 ஜிபி.
பேட்டரி – 3000 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0 (ZenUI)
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 16 ஜிபி.
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 128 ஜிபி வரை.
எடை – 170 கிராம்.
சிம் 1 & சிம் 2ஜி – 4ஜி மைக்ரோ சிம்.
பிளஸ்:
லேஸர் ஃபோக்கஸ் கேமரா.
டூயல் 4ஜி சிம்.
பேட்டரி.
மைனஸ்:
செயல்திறன்.
விலை: ரூ.9,999
இந்த கேட்ஜெட்டை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்க:
Flipkart - http://bit.ly/1LaJcuF


ஏலியன்வேர் 13(Alienware 13)

இது ஒரு பிரத்யேகமான கேமிங் லேப்டாப்.
டிஸ்ப்ளே – 13.3 இன்ச் 1366*768 Twisted Nematic (TN) டிஸ்ப்ளே.
இது தவிர, 1920*1080 IPS டிஸ்ப்ளே மற்றும் 3200*1800 IGZO IPS டிஸ்ப்ளே மாடல்களும் உள்ளன.
பிராசஸர் – இன்டெல் கோர் i5-5200U 2.7GHz டூயல் கோர் அல்லது இன்டெல் கோர் i7-5500U 3.0GHz டூயல் கோர்.
கிராபிக்ஸ் பிராசஸர் – NVIDIA GTX 960M 2GB GPU.
ரேம் – 8 ஜிபி / 16 ஜிபி DDR3L.
இயங்குதளம் – விண்டோஸ் 10
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 500 ஜிபி 5400RPM.
பிளஸ்:
தொழில்நுட்பம்
மைனஸ்: 
டிசைன்.
விலை: ரூ.63,000
இந்த கேட்ஜெட்டை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்க:

Amazon - http://amzn.to/1IQ2VxR


ஸ்வைப் ஏஸ்(Swipe Ace)

இது ஒரு வாய்ஸ் காலிங் டேப்லெட்.
டிஸ்ப்ளே – 6.95 இன்ச் 600x1024 பிக்ஸல்.
பின்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 2 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.3 GHz Quad-Core.
ரேம் – 1 ஜிபி.
பேட்டரி – 2800 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 4.4
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 8 ஜிபி.
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 32 ஜிபி  வரை.
டூயல் சிம் வசதி உண்டு.
சிம் 1 – 3ஜி.
சிம் 2 – 2ஜி.
பிளஸ்:
டூயல் சிம்.
வாய்ஸ் காலிங் வசதி.
மைனஸ்:
இயங்குதளம்.
பேட்டரி.
விலை: ரூ.7,299
இந்த கேட்ஜெட்டை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்க:
Flipkart - http://bit.ly/1N9bHgK
Amazon - http://amzn.to/1NTT3v1


சான்டிஸ்க் எக்ஸ்ட்ரீம் 900 SSD(Sandisk Extreme 900 SSD)
இது ஒரு போர்ட்டபிள் SSD.
இது உலகத்தின் மிக வேகமான USB 3.1 Type-C போர்ட்டபிள் SSD என்று சான்டிஸ்க் நிறுவனம் கூறுகிறது.
இதன் டிரான்ஸ்ஃபர் ஸ்பீட்  (transfer speed) 850MB/s.
இதை மூன்று மாடல்களில்   சான்டிஸ்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
480 ஜிபி – ரூபாய் 35,990.
960 ஜிபி – ரூபாய் 53.990.
.92 டிபி – ரூபாய் 89,990.
விலை: ரூ.89,990
இந்த கேட்ஜெட்டை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்க:
Amazon - http://amzn.to/1EGX3fx

No comments:

Post a Comment